ANBASIRIYAR

SKU: BK 0117090

Price:
Rs. 200
Add to Wishlist

Description

விளக்கு மற்றவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட விளக்குகளாக ஒளிர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுபவர்கள் ஆசிரியர்கள். சம்பளத்துக்காக மட்டுமில்லாமல் அரசுப் பள்ளிகளில் அன்பையும் அக்கறையும் சேர்த்துக் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பற்றிய தொகுப்பே இப்புத்தகம்.
அன்பாசிரியர் ஏற்படுத்திய தாக்கத்துக்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டுமல்ல.. ஈர உணர்வுடனும் ஈகை உள்ளத்துடனும் அதைப் படித்து, பரவலாக்கிய மக்கள்தான்.. இந்த உணர்வு என்றும் நம்மிடையே நிலைத்திருக்கட்டும்.
ஆசிரியர் என்பவர் ஒற்றை விளக்கு இல்லை. ஆயிரமாயிரம் விளக்குகளை அவர் ஏற்றுகிறார். நாம் விளக்காக இருக்க முடியாவிட்டால் பரவாயில்லை. அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கலாம்; அந்த ஒளியில் இன்னொரு விளக்கை ஏற்ற உதவலாம். `அன்பாசிரியர்' புத்தகம் அதைச் செய்திருக்கிறது.

  • ASIN ‏ : ‎ B0CPBVVK6X
  • Publisher ‏ : ‎ HINDU TAMIL THISAI (1 December 2023)
  • Language ‏ : ‎ Tamil

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You