EVEREST THOTTUVIDUM UYARAMTHAAN

SKU: BK 0134372

Price:
Rs. 195
Add to Wishlist

Description

எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம்தான் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் எழுத்துலக வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் நாவல் வடிவில்....அவர் நடையிலே. இது மின்மினியில் 1986 ஆம் வருடம் தொடராக வெளிவந்தது.பின் பதிப்பக புத்தகமாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது...உங்களுக்கு நினைவு இருக்கலாம். இந்த புத்தகம் நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்னும் உத்வேகத்தையும் உண்மையையும் உங்களுக்கு சுலபமாய் பாடம் நடத்த வருகிறது, இது இளம் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, நீங்கள் எந்ததுறையில் இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி.

  • Publisher ‏ : ‎ RK Publishing LLP (1 January 2023)
  • Language ‏ : ‎ Tamil
  • Paperback ‏ : ‎ 276 pages
  • ISBN-13 ‏ : ‎ 9789390771622
  • Reading age ‏ : ‎ 14 years and up
  • Item Weight ‏ : ‎ 250 g
  • Dimensions ‏ : ‎ 20.3 x 25.4 x 4.7 cm
  • Country of Origin ‏ : ‎ India

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You