KU AZHAGIRISAMI SIRUKATHAIKAL

SKU: BK 0133464

Price:
Rs. 1,680
Add to Wishlist

Description

கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.
தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர்.
எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து.
கு. அழகிரிசாமி சிறுகதைகளின் முதல் தொகுதி இது. 1942 முதல் 1959 வரை அவர் எழுதிய 60 கதைகள் இம்முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரையில் பூத்த இரு மலர்களில் ஒரு மலர். தமிழில் சிறுகதைக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் எழுத்தாளர் அவரது அனைத்துக் கதைகளும் காலவரிசையில் அமைந்த பதிப்பு இது. எளிய சொற்கள் வழி உருவாகும் மனத்தைப் பிணிக்கும் சித்திரத்தை கு. அழகிரிசாமி தன் ஒவ்வொரு கதையிலும் உருவாக்குகிறார். அந்தச் சொற்களின் உள்ளே சில சமயம் துயரம் வழியும்; சில சமயம் கிண்டல் ஒளிந்திருக்கும். ஆனால் எல்லாச் சமயமும் மண்ணை விட்டு விலகாத மணம் வீசிக்கொண்டே இருக்கும். ஆளை அசத்திவிடும் அற்புதக் கலை அழகிரிசாமியின் எழுத்துக் கலை.
  • ASIN ‏ : ‎ B0C6Y4TNSR
  • Publisher ‏ : ‎ Kalachuvadu Publications Pvt. Ltd.,; 1st edition (1 December 2022)
  • Language ‏ : ‎ Tamil

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You