RANGA RAJJIYAM

SKU: BK 0112743

Price:
Rs. 650
Add to Wishlist

Description

ஓர் ஊழி பெருவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு சில காலம் மண்ணுள் மறைந்திருந்த அரங்கன் ஆலயம் எப்படி வெளிப்பட்டு, வைகுந்தபெருமானாக அவதாரம் எடுத்து, தன்னிலிருந்து பிரம்மனை படைத்து, பிரம்மாவின் தவத்தால் சத்யலோகத்தில் தோன்றி பின்னர், இப்பூவுலகில் ஸ்ரீரங்கத்தில் நிலைகொண்டு, அனைத்து உயிர்களையும் காக்கும் கடவுளாக அவதரித்து அருள்புரிந்துகொண்டிருக்கிறார். ‘மூன்றடியில் உலகளந்த பெருமானின்’ பல அற்புதங்களையும் மகிமைகளையும், இந்நூலில் காணலாம். ஒவ்வொரு அவதாரமும் சிறப்புமிக்கது. ஸ்ரீரங்கம் முதன்மை தலமாகவும், புண்ணியம் தரும் அருட்தலமாகவும் திகழ்ந்து வருகிறது. வைணவ திருத்தலங்களில் முதன்மையாக விளங்கக்கூடிய, ஸ்ரீரங்கநாதரின் நாமங்களை போற்றி வணங்குவோம். வாருங்கள்... அவரின் மகிமையை படித்து அறிந்து கொள்வோம்.

  • ASIN ‏ : ‎ B0CW1LNYX5
  • Publisher ‏ : ‎ Pustaka Digital Media (25 May 2024)
  • Language ‏ : ‎ Tamil

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You