SANDWICH TAMIL

SKU: BK 0112968

Price:
Rs. 130
Add to Wishlist

Description

நான்காவது நாவல்- சாண்ட்விச்-புணர்தலின் ஊடல் இனிது. தோழர்களுக்கு வணக்கம். இந்த மாதத்தில் சிறுகதை தொகுப்பு 'கடவுளை தரிசித்த கதை'யை தொடர்ந்து எனது நாவலான "சாண்ட்விச்(Sandwich)-புணர்தலின் ஊடல் இனிது" வெளியாகவுள்ளது. நம் சமூகம் காமம் குறித்தும், பாலினம் குறித்தும் அதன் உளவியல் குறித்தும் அறிவார்ந்த சிந்தனைகளை புரிந்து அறிந்து கொள்ள ஏற்படுத்தியிருக்கும் வழி என்ன? பாலினம் பற்றிய புரிதல் நம் சமூகத்தில் குறிப்பாக இளைஞர்களுக்கு எந்தளவிற்கு உள்ளது? சாண்ட்விச் புனைவு வடிவில் பதின் பருவம் தொட்டு ஒரு ஆண் முதல் குழந்தை பெறும் வரை அவனின் காமம் மற்றும் எதிர் பாலினம் குறித்த அவனின் பிம்பங்களை மாயைகளை எதார்த்தங்களை புரிதல்களை பேசும். சாண்ட்விச் தற்போதைய சூழலில் மிக முக்கியமான நூல் என கருதுகிறேன். விரைவில் நூலின் முன்னுரை மற்றும் பிற விவரங்களை வெளியிடுகிறேன். நன்றி.

  • Publisher ‏ : ‎ Vara Tea Pathipagam; First Edition (1 January 2022)
  • Language ‏ : ‎ Tamil
  • Paperback ‏ : ‎ 153 pages
  • ISBN-10 ‏ : ‎ 8195580106
  • ISBN-13 ‏ : ‎ 978-8195580101
  • Item Weight ‏ : ‎ 200 g
  • Dimensions ‏ : ‎ 19 x 12 x 1 cm

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You