தமிழகக் கோபுரக்கலை மரபு | TAMILAGA GOPURAKALAI MARABU

Save 10%
SKU: BK 0105694

Price:
Rs. 675 Rs. 750
Add to Wishlist

Description

 

தமிழகக் கோபுரக்கலை மரபு
ஆசிரியர் - டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்
PRICE: 750
Page: 472
Language: தமிழ்
Publisher:அன்னம்

கோபுரங்கள் தமிழகத்தில் காலந்தோறும் கொண்ட மாற்றங்களை விவரிக்கிறது இந்நூல்.கோபுரத்திலுள்ள சிற்பங்கள், தெய்வ உருவங்கள், அணித்தூண்கள் போன்ற பல்வேறு கலைக்கூறுகள் விளக்கப்படுகின்றன கோபுர ஓவியங்கள் செங்கற்சிற்பங்கள் மரச்சிற்பங்கள் சுதைச்சிற்பங்கள் அரச இலச்சினைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. கோபுரப்பதிவுகளிலுள்ள வெவ்வேறு வரலாற்றுச்செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கலைச்சிறப்பான கோபுரம் பற்றி தமிழில் இதுவரை முழுமையான ஒரு நூல் வெளிவந்ததில்லை. அனைத்துச் செய்திகளையும் முழுமையாகத் திரட்டி அளிக்கும் இந்த நூல் ஒரு சாதனை.


Customer Reviews

No reviews yet
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You