TIME BOXING

SKU: BK 0135192

Price:
Rs. 499
Add to Wishlist

Description

“நீங்கள் உங்களுடைய வேலைகளைத் திறம்படச் செய்து முடிக்க நேரத்தைக் கட்டம் கட்டுதல் வெகுவாக உதவும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ, அதை அதிகமாகச் செய்ய இது உங்களுக்கு உதவும்.” - கிம் ஸ்காட், பிரபல நூலாசிரியர் குறைவாகச் செய்யுங்கள், அதிகமாகச் சாதியுங்கள்! உங்களுடைய இலக்கு எதுவாக இருந்தாலும், ஒரே ஒரு பழக்கம் உங்களை அங்குக் கொண்டு சேர்த்துவிடும். திக்குமுக்காடல் உணர்வு, நீண்டநேரம் கவனம் செலுத்த முடியாமை, தீர்மான அயர்ச்சி, நவீன வாழ்க்கையின் ஒழுங்கீனங்கள் போன்றவற்றுக்கான தீர்வு, உங்களுடைய ஆற்றலை எங்கு, எப்போது ஒதுக்கீடு செய்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதில்தான் அடங்கியிருக்கிறது. மிக முக்கியமான நேர நிர்வாகக் கொள்கைகளைப் புரிந்து கொண்டு, நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்வதற்கு அவற்றைப் பயன்படுத்தி, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாதது. அதற்கு இப்புத்தகம் உங்களுக்கு உதவும்.

About the Author

மார்க் ஜாவோ-சான்டர்ஸ், தொழில் திறமைகளைக் கற்றுக் கொடுக்கின்ற ‘ஃபில்ட்டர்டு டாட் காம்’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். ஒரு நிறுவனத்திடமிருந்து அனைத்துத் தரவுகளையும் பெற்று, அவற்றை அலசி ஆராய்ந்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குத் தேவைப்படுகின்ற முக்கியமான திறன்களை மார்க்கின் நிறுவனம் அவர்களுக்கு அளித்து வருகிறது. பெரிதும் மதிக்கப்படுகின்ற ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ, சயன்டிஃபிக் அமெரிக்கன், எம்ஐடி ஸ்லோன் மேனேஜ்மென்ட் ரிவ்யூ போன்ற இதழ்களில், உற்பத்தித்திறன், செயற்கை நுண்ணறிவு உட்படப் பல விஷயங்களைப் பற்றி மார்க் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவருடைய கட்டுரைகள், ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ வெளியிட்டுள்ள புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளன.
  • Publisher ‏ : ‎ Manjul Publishing House; First Edition (25 September 2024); Manjul Publishing House Pvt Ltd., C-16, Sector-3, Noida - 201301 (UP)
  • Language ‏ : ‎ Tamil
  • Paperback ‏ : ‎ 338 pages
  • ISBN-13 ‏ : ‎ 9789355438973
  • Item Weight ‏ : ‎ 310 g
  • Dimensions ‏ : ‎ 21.6 x 14 x 2.5 cm
  • Country of Origin ‏ : ‎ India
  • Net Quantity ‏ : ‎ 1 Count

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You