NADAIVAZHI NINAIVUGAL

SKU: BK 0117100

Price:
Rs. 175
Add to Wishlist

Description

தமிழ் வாசகச்சூழல் அறிந்த தி.ஜானகிராமன், பிரபஞ்சன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற பிரபலங்களும் இந்நூலில் உண்டு. தமிழ் வாசகர்கள் அதிகம் அறியாத சிறுபத்திரிகைச் சூழலுக்குள்ளேயே புழங்கும் பெயர்களாக இருக்கும் பிரமிள், சம்பத், மா.அரங்கநாதன், சார்வாகன் போன்றவர்களும் இந்நூலில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். நட்பு என்பதற்காக சமரசம் செய்துகொண்டு எந்தப் படைப்பாளியும் இதில் எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆடம்பர மிகைமொழியோ அலங்காரக் கூற்றுகளோ இல்லாத கட்டுரைகள் இவை.
தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர், கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்த நூலில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் கிட்டத்தட்ட நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் நூல் இது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை எழுதப்போகும் ஒரு ஆய்வாளருக்கு முன்னோடி நூலும்கூட. தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளின் புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் தொகுக்கப்படுவது சமீபகாலம் வரை தமிழ்ச் சமூகத்தில் உணரப்படாத பின்னணியில் ‘நடைவழி நினைவுகள்’ நூல் தமிழில் ஒரு சாதனை.

  • ASIN ‏ : ‎ B0CQP44YTS
  • Publisher ‏ : ‎ HINDU TAMIL PUBLICATIONS (19 December 2023)
  • Language ‏ : ‎ Tamil

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You