PORMUNAI MUDHAL THERUMUNAI VARAI

SKU: BK 0117098

Price:
Rs. 180
Add to Wishlist

Description

நமது முப்படை வீரர்களுக்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் உருவாக்கித் தரும் தொழில் நுட்பங்கள், போர்முனையில் மட்டுமல்லாது நம் வீட்டு தெருக்கோடி வரையிலும் ஏன், நமது வீடுகளுக்குள்ளும் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கின்றன. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியாது. பொதுவாக, ராணுவ கண்டுபிடிப்புகள் குறித்து இதுவரை யாரும் தமிழில் எளிய நடையில் பொதுவெளியில் எழுதியதில்லை. முதல் முறையாக அந்த எல்லையைத் தொட்டிருக்கிறார் டில்லிபாபு. ராணுவ விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகளை இந்த படைப்பில் தனக்கே உரிய தமிழில் அழகாய் பட்டியலிட்டு விவரித்திருக்கிறார் ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு.

  • ASIN ‏ : ‎ B0DBH9LXKL
  • Publisher ‏ : ‎ HINDU TAMIL PUBLICATIONS (28 July 2024)
  • Language ‏ : ‎ Tamil

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You