தோற்றப் பிழை | THOTRAP PIZHAI

SKU: BK 0103747

Price:
Rs. 140
Add to Wishlist

Description

தாரமங்கலம் வளவன் | சிறுகதைகள்
Format: Paper Back
Language: Tamil
Publisher: காவ்யா

"தோற்றப் பிழை" சிறுகதை தொகுப்பு தாரமங்கலம் வளவனின் இரண்டாவது சிறுகதை புத்தகம். இவரது முதல் சிறுகதை தொகுதி "ஐயனார் கோயில் குதிரை வீரன்" ஆகும். இவரது அனைத்து படைப்புகளும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்தவை. தனது கதைகள் சாமான்ய மக்களின் வலிகளை, ஓலங்களை, வாழ்வதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, செய்யும் தவறுகளை, அடைந்த தோல்விகளை பரிவோடு புரிந்து கொள்ளும் முயற்சி என்கிறார் தாரமங்கலம் வளவன்.

You may also like

Recently viewed by You