விசாரணை (திரைக்கதை) - VISARANAI

Save 10%
SKU: BK 0103235

Price:
Rs. 225 Rs. 250
Add to Wishlist

Description

AUTHOR : VETRIMARAN & PUB : PULAM PUBLISHER

காவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அதை அப்படியே மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மை சம்பவங்களின் பின்னணியை இணைத்து, நேர்மையான, உண்மையான அரசியல் சினிமாவாக வந்து மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் – விசாரணை. இயக்குநர் வெற்றிமாறன் அத்திரைப்படத்தின் முழுமையான திரைக்கதைக்கு நூல் வடிவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்..

You may also like

Recently viewed by You