21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் | 21 LESSONS FOR THE 21st CENTURY TAMIL

Save 25%
SKU: BK 0103841

Price:
Rs. 337 Rs. 450
Add to Wishlist

Description

  • Author : YUVAL NOAH HARARI
  • publisher : Manjul 
  • Language : Tamil

ABOUT THE BOOK

நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றவா?
இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒரு சாகசப் பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்மை நிலை தடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?.

ABOUT THE AUTHOR

யுவால்நோவாஹராரி உலகப்புகழ்பெற்றநூலாசிரியரும்வரலாற்றியலாளருமானயுவால்நோவாஹராரி, ஆக்ஸ்போர்டுபல்கலைக்கழகத்திலிருந்துவரலாற்றில்ஒருமுனைவர்பட்டம்பெற்றவர். அவர்தற்போதுஜெருசலேம்ஹீப்ரூபல்கலைக்கழகத்தில்ஒருபேராசிரியராகப்பணியாற்றிவருகிறார். சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின்ஒருசுருக்கமானவரலாறு, ஹோமோடியஸ்: வருங்காலத்தின்ஒருசுருக்கமானவரலாறுஆகியஅவரு

 

You may also like

Recently viewed by You