AAN NANDRU PENN INIDHU

SKU: BK 0117102

Price:
Rs. 150
Add to Wishlist

Description

வாழ்க்கையில் நாம் எண்ணற்ற மனிதர்களைச் சந்திக்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரையுமே நாம் நினைவில் வைத்துக்கொள்வது இல்லை. அதேசமயம், எதிர்பாராதவிதமாக நாம் சந்திக்கும் சிலர், நமது வாழ்நாள் முழுவதும் நம் மனதில் பதிந்து விடுவதுண்டு. அவர்களது தோற்றம், பேச்சு, பழகும் தன்மையில் உள்ள ஏதோவொரு வித்தியாசம், அவர்கள் நம்மிடம் காட்டிய ஒரு கணப்பொழுது வாஞ்சை, மனம் கசிந்து கூறிய ஓரிரு வார்த்தைகள், சிக்கலான பல சந்தர்ப்பங்களில் நம்மை தெளிவுபடுத்திக்கொள்ள அவர்கள் செய்த உதவி – இப்படிப் பல விஷயங்கள் நம்மைக் கவர்ந்துவிடும். அவர்கள் நம்மை வழி நடத்தவும் செய்வார்கள். அவ்விதம் தன்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றியும்,
ஆண்-பெண் உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாக, தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும் கட்டுரைகளாக நினைவுகூர்கிறார் கவிஞர் சக்திஜோதி.

  • ASIN ‏ : ‎ B0CPBSDWWJ
  • Publisher ‏ : ‎ HINDU TAMIL THISAI (1 December 2023)
  • Language ‏ : ‎ Tamil

 

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You