ETHIRKAATRUP PARAVAIGAL

SKU: BK 0134361

Price:
Rs. 330
Add to Wishlist

Description

வாரமலர் இதழில் 2023 ம் ஆண்டு ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய ஃபேமிலி க்ரைம் வகை தொடர்கதை, இப்போது அச்சுப் புத்தகமாக. எதிர்காற்றுப் பறவைகள் ஏன்...எப்படி என்று சுய பரிசோதனையில் இறங்காமல் நம்பிக்கையுடன் தீவிரமான தன் முயற்சியால் அதைத் தேடிப் பறக்கும் அந்த எதிர்காற்றுப் பறவைகளுக்கு மட்டுமே அது காணக் கிடைக்கும். அப்படியொரு பறவை, ஒரு இளம்பெண்ணாக இருந்தால், பரபரப்பான நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது அல்லவா. எதிர்காற்றுப் பறவையுடன் பயணத்தை மேற்கொள்ள இந்த புத்தகத்தின்‌ பக்கங்களைப் புரட்டுங்கள். கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு துன்பத்திற்கு பின்னே கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை எதிர்காலம் ஒளித்து வைத்திருந்து சரியான நேரத்தில் காட்டும்.

  • Publisher ‏ : ‎ RK PUBLISHING LLP (1 January 2024); RK Publishing LLP,23,Yamuna Street,Curio Garden Avenue,Vadavalli,Coimbatore 641046,8925116783
  • Paperback ‏ : ‎ 268 pages
  • ISBN-13 ‏ : ‎ 9789390771806
  • Reading age ‏ : ‎ 14 years and up
  • Item Weight ‏ : ‎ 270 g
  • Dimensions ‏ : ‎ 1.49 x 12.7 x 20.32 cm

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You