மாபெரும் தமிழ்க் கனவு - MAPERUM TAMIL KANAVU

Save 10%
SKU: BK 0096758

Price:
Rs. 450 Rs. 500
Add to Wishlist

Description

THE TAMIL HINDU

புத்தகத்தை பற்றிய குறிப்பு: தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியலைக் கற்பித்த முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், அவரது வரலாற்றையும் பேசும் இந்நூல் அண்ணாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான சொற்பொழிவுகள், அவருடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், கடிதங்கள், அவருடைய அரிய பேட்டிகள், சமகால அரசியல் சூழலில் அண்ணாவின் அரசியலுக்கான பொருத்தப்பாட்டைப் பேசும் அறிவுஜீவிகளின் கட்டுரைகள் என்று விரிவாக உள்ளது. தமிழ்நாட்டின் தலை மகனை இறுக பற்றி கொள்வோம்.

ஆசிரியர் - கே அசோகன் | தொகுப்பாசிரியர் - சமஸ்

You may also like

Recently viewed by You