நாளை மற்றுமொரு நாளே | NALAI MATRUMORU NAALE

Save 9%
SKU: BK 0096026

Price:
Rs. 160 Rs. 175
Add to Wishlist

Description

G NAGARAJAN - ஜி.நாகராஜன்

எது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பதிக்கபட்டிருந்தால் காட்டிருக்ககூடிய துணிச்சல். விரும்பிருந்தால் பெற்றுருக்ககூடிய நோய்கள் , பட்டுகொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. அவன் அடுத்தநாளைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் - நம்மில் பலருக்குப் போலவே - நாளை மற்றுமொரு நாளே!

You may also like

Recently viewed by You